---Advertisement---

தாஜ் மஹால் முன் அஜீத் எடுத்த புகைப்படம்

Published on: September 19, 2021
---Advertisement---

ரசிகர்களால் தல என செல்லமாக அழைக்கப்படும் அல்டிமேட் ஸ்டார் அஜீத்குமார் தற்போது வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஹெச்.வினோத் இயக்கத்தில் தயாராகிறது. இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக அனைத்து பணிகளும் நடந்து வருகிறது.

அஜீத்குமார் வலிமை படத்துக்காக ரஷ்யாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்ட நிலையில் அவர் தாஜ்மஹால் முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Allu Arjun and Director Atlee holding the Guinness World Records certificate for Raaka.

கின்னஸ் சாதனை படைத்த அல்லு அர்ஜுன் – அட்லீயின் ‘ராக்கா’: உலக அரங்கில் இந்திய சினிமாவுக்குக் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க பெருமை!

Official cast announcement promotional graphic featuring actor Jeevan in Lover Boy.

‘லவர் பாய்’ படத்தில் இணைந்த நடிகர் ஜீவன்: ஆக்‌ஷன் களத்திற்குத் திரும்பும் ஒரிஜினல் லவர் பாய்!

Actor Soori interacting with the press at the success meet of Mandadi.

மண்டாடி வெற்றி விழா செய்தியாளர் சந்திப்பு: “பரோட்டா சூரி என்ற பெயரே கிடையாது” – மனம் திறந்த நடிகர் சூரி!

Fans celebrating the 1700-day theatrical milestone of Vinnaithaandi Varuvaayaa at PVR VR Mall Chennai.

சென்னை மாலில் சாதனை படைக்கும் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’: 1700 நாட்களைக் கடந்து திரையரங்கில் வெற்றிகரமாக ஓடும் சிலிர்ப்பூட்டும் சாதனை!

Official trailer release announcement graphic for Fahadh Faasil's Don't Trouble the Trouble.

ஃபகத் பாசிலின் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ ட்ரெய்லர்: நாளை வெளியாகிறது எதிர்பார்க்கப்பட்ட அதிரடித் திரைப்படத்தின் முன்னோட்டம்!

Official teaser announcement promotional graphic for Rashmika Mandanna's Mysaa.

ரஷ்மிகா மந்தனாவின் ‘மைசா’ டீசர் ரிலீஸ் அப்டேட்: ஜேக்ஸ் பிஜாய் இசையில் 2 நிமிட அதிரடி மேவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!