காதல் இல்லை, பார்ட்டி இல்லை: மனம் திறந்த யாஷிகா ஆனந்த்!
தமது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மனம் திறந்துள்ள நடிகை யாஷிகா ஆனந்த், கடந்த ஐந்து ஆண்டுகளாக தான் காதலில் இல்லை என்றும் பார்ட்டிகளுக்குச் செல்வதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தமது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மனம் திறந்துள்ள நடிகை யாஷிகா ஆனந்த், கடந்த ஐந்து ஆண்டுகளாக தான் காதலில் இல்லை என்றும் பார்ட்டிகளுக்குச் செல்வதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் கவர்ச்சிப் புயல் யாஷிகா ஆனந்த், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னை விமர்சிப்பவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஒரு அதிரடியான கேப்ஷனைப் பதிவிட்டுள்ளார்.
திரைப்பட நடிகையும் மாடலுமான யாஷிகா ஆனந்த் (Yashika Aannand) தனது புதிய போட்டோஷூட் புகைப்படங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ள இந்த கேலரி தொகுப்பு அவரது சினிமா மார்க்கெட் மதிப்பை உயர்த்துவதாக அமைந்துள்ளது.