Posted inWorld News
நேபாளத்தில் விமான விபத்து.. 19 பயணிகளில் 18 பேர் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!
நேபாளத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் 18 பயணிகள் உயிரிழந்துள்ளனர். நேபாளத்தின் காத்மாண்டு விமான நிலையத்திலிருந்து இன்று காலை 19 பயணிகளுடன் ஒரு விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் ரன்வியில் வேகமாக சென்று மேலே எழும்ப முயன்ற போது திடீரென்று சறுக்கி விமான…