மை டியர் டாலி ரிலீஸ்: பிப்ரவரி 20 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது வி.ஜே. பப்புவின் புதிய திரைப்படம்
வி.ஜே. பப்பு மற்றும் அனுபமா நடித்துள்ள ‘மை டியர் டாலி’ திரைப்படம் பிப்ரவரி 20-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. ஏ. அரவிந்த் ராஜ் இயக்கியுள்ள இப்படத்தின் வெளியீட்டுத் தகவலை படக்குழு உறுதி செய்துள்ளது.
