பிக்பாஸ் தமிழ் 9: ஆரம்பமே ரணகளம்! விஜய் சேதுபதியுடன் வீட்டுக்குள் சென்ற 20 போட்டியாளர்கள்!
பிக்பாஸ் தமிழ் 9 சீசன் தொடங்கியது! விஜய் சேதுபதி 20 போட்டியாளர்களை அறிமுகப்படுத்தினார். வீடு இரண்டு பிரிவாகப் பிரிந்துள்ளது; விகல்ஸ் விக்ரம், கனி திரு, வினோத் குமார் உள்ளிட்டோர் பங்கேற்பு.
