நடிகை விஜயலட்சுமி மருத்துவமனையில் அனுமதி!
ஃபிரண்ட்ஸ் உட்பட தமிழில் பல படங்களில் நடித்த நடிகை விஜயலட்சுமி திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் விஜய் நடித்த ஃபிரண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் விஜயலட்சுமி. அதன்பின் அவர் பல படங்களில் நடித்தார். ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் ஆர்யாவுக்கு அண்ணியாக நடித்திருந்தார். இதுபோக தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். இந்நிலையில்,…