வெற்றிமாறனின் ‘அரசன்’ படத்திலிருந்து வெளியேறுகிறாரா அனிருத்? அதிருப்திக்குக் காரணம் இதுதானா? வெளியான பரபரப்பு தகவல்!
சமீபத்தில் வெளியான ‘அரசன்’ படத்தின் ஃபயர் புரோமோ சர்ச்சையைத் தொடர்ந்து, அப்படத்திலிருந்து அனிருத் வெளியேறவுள்ளதாகவும், சாய் அபயங்கர் இதுகுறித்து எடுத்துள்ள முடிவு பற்றியும் பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
