கலக்கும் அஜீத்தின் வேற மாறி வலிமை பட பாடல்

கலக்கும் அஜீத்தின் வேற மாறி வலிமை பட பாடல்

நேற்று இரவு 10.45 மணியளவில் தல அஜீத்குமாரின் வேற மாறி என்ற பாடல் வெளியிடப்பட்டது. கலக்கலான இந்த பாடலை அஜீத் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பாடல் ஹிட் அடிக்கும் என்பதி மாற்றுக்கருத்தில்லை. யுவனின் இசையில் இந்த பாடல் வெளியாகி இருக்கிறது. https://youtu.be/gjOLk0L830c