---Advertisement---

கலக்கும் அஜீத்தின் வேற மாறி வலிமை பட பாடல்

Published on: August 3, 2021
---Advertisement---

நேற்று இரவு 10.45 மணியளவில் தல அஜீத்குமாரின் வேற மாறி என்ற பாடல் வெளியிடப்பட்டது. கலக்கலான இந்த பாடலை அஜீத் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பாடல் ஹிட் அடிக்கும் என்பதி மாற்றுக்கருத்தில்லை.

யுவனின் இசையில் இந்த பாடல் வெளியாகி இருக்கிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.