காதலர் தினம் தடை குறித்த காவல்துறை விளக்கம்

காதலர் தினம் தடை செய்யப்பட்டதா? வதந்திகளுக்கு காவல்துறை தெளிவு

காதலர் தினம் 2026 முன்னிட்டு தடை விதிக்கப்பட்டதாக பரவும் தகவல்கள் தவறானவை என தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.