பழைய மொபைல், கணினிகளை தூக்கி எறியாதீர்கள் – அதில்தான் தங்கம் இருக்கிறது!
நம்மில் பலர் பழைய மொபைல் போன் அல்லது பிசி, லேப்டாப் வேலை செய்யாமல் போனவுடன் உடனே குப்பைக்கு தூக்கி எறிவோம். “இதில் என்னதான் இருக்க போகுது ” என்று அலட்சியமாக தூக்கி எரிந்து விடுவோம். …
