Toxic Postponed: “ஜூன் 4-ல் டாக்ஸிக் வராது!” ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ராக்ஸ்டார் யாஷ்.. ரிலீஸ் தேதி தள்ளிப்போனது ஏன்?
கன்னட சூப்பர் ஸ்டார் யாஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘டாக்ஸிக்’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டுள்ளது. இது குறித்த யாஷின் அறிக்கை இதோ.
