‘டூரிஸ்ட் பேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் – அக்கிலா தம்பதியினருக்கு பெண் குழந்தை: திரையுலகினர் வாழ்த்து!
“‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அவரது மனைவி அக்கிலா தம்பதியினருக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது.”
“‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அவரது மனைவி அக்கிலா தம்பதியினருக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது.”
தெலுங்கில் ‘லிட்டில் ஹார்ட்ஸ்’ படத்தின் மூலம் பிரபலமான ஷிவானி நாகரம், அபிஷன் ஜீவிந்த் இயக்கும் புதிய படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் அபீஷன், விஜய் தேவரகொண்டா, சிவகார்த்திகேயன் மற்றும் சூர்யா ஆகியோருடன் மெகா கூட்டணியில் இணையவுள்ளார்.
‘லப்பர் பந்து’, ‘லவ்வர்’ போன்ற வெற்றிப் படங்களின் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், ஏப்ரல் 4 அன்று மலேசியாவில் தனது பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். இதில் நடிகர் அர்ஜுன் தாஸ் சிறப்புத் தோற்றத்தில் பங்கேற்கிறார்.