‘#அரசியல்வேண்டாம்அஜித்தேபோதும்’ ட்ரெண்டாகும் ஹேஷ்டாக்!

#அரசியல்வேண்டாம்அஜித்தேபோதும்

நடிகர் அஜித் அரசியலுக்கு வர வேண்டும் என இயக்குநர் சுசீந்திரன் ட்விட்டரில் ட்வீட் செய்திருந்தார். 40 வருட திராவிட கட்சிகளின் அரசியலை மாற்ற உங்களால் மட்டுமே முடியும். தமிழக மக்களின் நலன் கருதி உங்களை …

Read more

2019 அமமுக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

2019 அமமுக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு tamilnaduflashnewscom 01 2

நடைபெறவுள்ள 2019 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40நாடாளுமன்ற தொகுதிகளிலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும்அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல்.

லஞ்சம் கொடுக்காமல் தாலுகா அலுவலகத்தில் சான்றிதழ் பெற முடியாத நிலை!

லஞ்சம் கொடுக்காமல் சான்றிதழ் பெற

லஞ்சம் கொடுக்காமல் தாலுகா அலுவலகங்களில் எந்த சான்றிதழும் பெற முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளதாகவும், ஊழல் நாடு முழுவதும் புற்று நோய் போல பரவி வருவதாகவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தாலுகா அலுவலகங்களில் அடிக்கடி சோதனை செய்ய …

Read more

அம்மா உணவகங்களில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு இலவச உணவு!

அம்மா உணவகங்களில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு இலவச உணவு

அம்மா உணவகங்களில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு விலையில்லா உணவு வழங்கும் திட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அம்மா உணவகங்களில் 1 இட்லி ரூ.1 க்கும், சாம்பார் சாதம், கருவேப்பிலை சாதம், எலுமிச்சை சாதம் …

Read more

வண்டலூர் பூங்காவில் இருந்து புலிகளை தத்தெடுத்தார் விஜய் சேதுபதி!

வண்டலூர் பூங்காவில் இருந்து புலிகளை தத்தெடுத்தார் விஜய் சேதுபதி

சென்னை வண்டலூர் பூங்காவில் உள்ள 2 வங்க புலிகளைத் தத்தெடுத்தார். நேற்று வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சென்ற விஜய் சேதுபதி ஆர்த்தி, ஆதித்யா என்னும் 2 வங்க புலிகளை தத்தெடுத்தார், அதன் பிறகு, அந்த …

Read more

71 ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் திருமணம்

71 ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் திருமணம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு 71 ஜோடிகளிக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் திருமணம் நடைப்பெற்றது. தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தில் தேனி மாவட்ட அதிமுக சார்பில் …

Read more

பிறந்த குழந்தைக்கு “அபிநந்தன்” பெயரை சூட்டி பெருமிதம் அடைந்த தாய்!

இந்திய விமானப்படை விங் கமான்டர் அபிநந்தனின் பிரபலமான 'தமிழக' மீசை

பீகார் மாநிலத்தில் பிறந்த குழந்தைக்கு, இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனின் பெயர் சூட்டப்பட்டது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. அதில் இந்திய போர் விமானி அபிநந்தன், …

Read more

சிசிடிவி கேமாரா- 1.5 லட்சம் நிதி உதவி செய்த 3 ஆம் வகுப்பு சிறுமி

சிசிடிவி கேமாரா- 1.5 லட்சம் நிதி உதவி செய்த 3 ஆம் வகுப்பு சிறுமி

நம் நாட்டில் நடக்கும் குற்றங்களின் ஆதாரங்களை சேகரிக்க, குற்றவாளிகளை கூண்டோடு பிடிக்க பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமாரக்கள் காவல் துறையினருக்கு பெரும் உதவிகரமாக இருந்து வருகிறது. அந்த வகையில் பல்வேறு இடங்களில் கேமாரக்கள் …

Read more

இந்திய விமானப்படை விங் கமான்டர் அபிநந்தனின் பிரபலமான ‘தமிழக’ மீசை ஸ்டைல்!

இந்திய விமானப்படை விங் கமான்டர் அபிநந்தனின் பிரபலமான 'தமிழக' மீசை

இந்திய எல்லையில் நுழைந்த பாகிஸ்தான் விமானங்களை விடாமல் தொடர்ந்து விரட்டிச் சென்ற, இந்திய விமானப்படையின், ‘மிக் – 21’ ரக விமானம், பாகிஸ்தான் எல்லைக்குள் எதிர்பாரத விதமாக விழுந்தது. ‘மிக் – 21’ ரக …

Read more

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி உச்சநீதிமன்றம் தீர்ப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 2018 மே மாதம் பொது மக்களிடையே போராட்டம் வெடித்தது. அதனை கண்டித்து போலீஸாரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது, தமிழகத்தில் பெரும் பரபரப்பை மற்றும் மக்களிடையே ஆவேசத்தை ஏற்படுத்தியது. …

Read more