மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு, அவை மார்ச் 27 அன்று பரிசீலனை செய்யப்பட்டது. மொத்தம் 1585 மனுவில் 932 மனுக்கள் ஏற்க்கப்பட்டன, 655 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இந்நிலையில், ம.நீ.ம கட்சியின் நான்கு...
பொள்ளாச்சி விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு இந்நேரம் தண்டனை கொடுத்திருக்க வேண்டாமா? என்று விஜய் சேதுபதி ஆவேசமாக கேள்வி எழுப்பினார். தியாகராஜன் குமாரராஜா இயக்கி தயாரித்துள்ள படம்’சூப்பர் டீலக்ஸ்’. விஜய் சேதுபதி, சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், ஃபஹத்...
மக்களவை தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி நடக்கவுள்ள நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் விமர்சையாக நடந்து வருகின்றன.கூட்டணி அறிவிப்பு, தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது, தேர்தல் அறிக்கை வெளியிட்டது என தேர்தல் ஏற்பாடுகள் விமர்சையாக நடந்து...
வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை (மார்ச் 21) பிரச்சாரம் செய்தார். அப்போது, அவர் பேசுகையில் : மோடி , இந்தியாவின்...
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை பாதை திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளது. இப்படத்தை ஓமங்குமார் இயக்கியுள்ளார்.இப்படத்தில், நரேந்திர மோடியாக ‘விவேக் ஓப்ராய்’ நடித்துள்ளார். இதையடுத்து, இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது. இதையடுத்து, ஏப்ரல் 12ம்...
போலியோ சொட்டு மருந்து முகாம் குறித்து மக்களிடையே போதுமான விழிப்புணர்வு இல்லை என மதுரையை சேர்ந்த ஜான்சி ராணி என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அந்த மனு...
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு பேரணியை சென்னையில் கல்லூரி மாணவ மாணவிகள் நடத்தினர்.சென்னை, வேப்பேரியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் வாக்களிப்பதின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஊர்வலமாக சென்று,...
மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் புகைப்படம் கொண்ட வாக்காளர் சீட்டு இல்லாவிட்டால் 11 ஆவணங்கள் கொண்டு வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து, தமிழக தேர்தல் ஆணைய அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறுகையில்...
பெண்களை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கல்லூரி உதவி பேராசிரியர் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.பிறகு, இந்த வழக்கு சி.பி.ஐ க்கு மாற்றப்பட்டது. அந்த வழக்கில் சம்மதப்பட்டதாக கூறி மதுரை காமராசர் பல்கலைகழக...
மக்களவை தேர்தல் மற்றும் திருவாரூர் இடைத் தேர்தலுக்காக பிரச்சாரத்தை தொடங்கினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.பிரசாரத்துக்காக நேற்று மாலை திருவாரூர் வந்த ஸ்டாலின், இரவு தன் பாட்டியின் நினைவு இடம் சென்று மாலை அணிவித்தார். பின் தன்...