2019 தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் – இன்று வெளியிடு

2019 தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல்

மக்களவை தேர்தலில், தேமுதிக அணி அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. இதனை அடுத்து, தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18 ல் தொடங்கவுள்ள நிலையில், அதிமுக கட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தொகுதி பங்கீட்டை வெளியிட்டனர்.அதில், தேமுதிக விற்கு 4 …

Read more

அதிமுக கூட்டணியில் நீட்டிப்பு; தமிழ் மாநில கட்சி இணைந்தது!

ஜி.கே.வாசன்

மக்களவை தேர்தலில், அதிமுக உடனான கூட்டணியில் இணைகிறது தமிழ் மாநில கட்சி. இது குறித்து அதிகாரபூர்வமாக இன்று அறிவிக்கப்படும் என அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். மக்களவை தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சியில் …

Read more

தமிழகம் வருகிறார் ராகுல், ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #GoBackRahul

தமிழகம் வருகிறார் ராகுல்

மத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்களவை தேர்தலை ஒட்டி திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளார். அதற்காக, நாகர்கோவிலில் நடக்கவுள்ள பரப்புரை கூட்டத்தில் கலந்து கொள்ள வருகிறார். நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்துவ கல்லூரி மைதானத்தில் இன்று …

Read more

தனிச்சின்னம் ஒதுக்க கோரி விடுதலை சிறுத்தை கட்சி!

விடுதலை சிறுத்தை கட்சி

2019 மக்களவை தேர்தலில், விடுதலை சிறுத்தை கட்சிகள் திமுகவுடன் கூட்டணி அமைத்தள்ளது. அந்த நிலையில் வசிக கட்சி ஏற்கனவே போட்டியிட்ட சின்னம் மோதிரத்தை தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் நிர்ணயதுள்ளது. அதனால், உதயசூரியன் …

Read more

வேடந்தாங்கல் பறவை சரணாலயம் ; மூடக்கோரி பொதுமக்கள் கோரிக்கை!

வேடந்தாங்கல் பறவை சரணாலயம்

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கலில், பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. அங்கு, வருடம் தோரும் வெளிநாட்டில் இருந்து பறவைகள் வருவது வழக்கம். ஆஸ்திரேலியா, இலங்கை, பர்மா, பாகிஸ்தான், மியாமர், பங்களாதேஷ் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து …

Read more

போலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு; அஜித், விஜய், சூர்யா!

போலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு

நாடு முழுவதும், போலியோ சொட்டு மருந்து முகாம் நடைப்பெற்று வருகின்ற நிலையில் மக்களிடையே அதீத கவனம் இல்லாத நிலையில் விழிப்புணர்வு முகாம் நடத்த கோரி மதுரையை சேர்ந்த ஜான்சி ராணி என்பவர் மதுரை உயர் …

Read more

நாடளுமன்ற தேர்தல் 2019 – தேமுதிக கூட்டணியில் குழப்பம்!

தேமுதிக கூட்டணியில் குழப்பம்

நாடளுமன்ற தேர்தலில், கூட்டணிக் குறித்து தேமுதிக அணி இழுத்தடித்து வருகிறது. திமுகவில் பேச்சு வார்த்தை நடத்துவதாக, தேமுதிக துணை செயலர் சுதீஷ் கூறினார். தேமுதிக 7 தொகுதிகள் கேட்டதாகவும், திமுக கைவிரித்ததாகவும் தகவல் வெளியானது. …

Read more

சென்னை நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியின் உரை 2019

சென்னை நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியின் உரை

பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில், மத்திய அரசானது மக்களுக்காக உழைக்கும் அரசாகும். தமிழக மக்கள் எங்கு சிறைப் பிடிக்கப் பட்டாலும், அவர்களை உடனே மீட்டு கொண்டு வருவதில் மும்முரமாக செயல்ப்படும் என கூறினார்.மத்திய அரசானது, மறைந்த …

Read more

வண்டலூர் கிளாம்பாக்க பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரை

வண்டலூர் கிளாம்பாக்க பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரை

இந்திய நாட்டை ஆளக்கூடிய தகுதிமிக்க ஒரே பிரதமர் நரேந்திர மோடி தான் என புகழாரம்.மேலும், அவர் செய்த நலன்களான, ஏழை எளிய மக்களுக்கு நிதியுதவி திட்டம், இராணுவ அதிகாரியை மீட்டது போன்ற அனைத்தையும் சுட்டிக் …

Read more