‘மரமா? மக்கள் பிரதிநிதியா?’ என்னும் கேள்வி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது!

மரமா மக்கள் பிரதிநிதியா

‘மரமா? மக்கள் பிரதிநிதியா?’ என்னும் ஐந்தாண்டு சேலஞ்ச் வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஓட்டு பதிவு மற்றும் மர வளர்ப்பை மையப்படுத்தி இந்த ஐந்தாண்டு சேலஞ்ச் பரவி வருகிறது. இந்த மக்களவை தேர்தலில், சமூக வலைத்தளங்களில் …

Read more

மக்களவை தேர்தல் – தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு!

மக்களவை தேர்தல் - தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு

மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலின் 2ம் கட்ட வாக்குப்பதிவு நாளை ஆரம்பமாகிறது. தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. நாளை 65 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குபதிவு …

Read more

யாருக்கு ஓட்டு போட போறிங்க? கமல் ஆவேசப் பேச்சு!

யாருக்கு ஓட்டு போட போறிங்க

நம் விழியில் எரியும் கோபம், நம் விரல்களில் வெடிக்கட்டும்! #டார்ச்லைட் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல், முதல்கட்ட தேர்தல் நடைபெற்று கொண்டு வர நிலையில், தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. …

Read more

அரசியலும் நடிப்பும் என் இரு கண்கள்; பவர் ஸ்டார் சீனிவாசன்!

பவர் ஸ்டார் சீனிவாசன்

இந்திய குடியரசு கட்சி சார்பில் தென் சென்னையில் போட்டியிடுகிறார், பவர்ஸ்டார் சீனிவாசன். அங்கு பிரசாரத்தில் ஈடுப்பட்ட அவர், நான் தேர்தலில் போட்டியிட்டு மத்திய அமைச்சர் ஆவேன் என தெரிவித்தார். இதுகுறித்து பேசிய பவர்ஸ்டார் : …

Read more

மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்; தேர்தல் ஆணையர்!

மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்

நாடாளுமன்ற முதல் கட்ட தேர்தல் இன்று துவங்கி உள்ள நிலையில், மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கேட்டுக்கொண்டுள்ளார். 543 தொகுதிகளை கொண்ட நாடாளுமன்ற தேர்தல், இந்தியா முழுவதும் …

Read more

சென்னை ஐஐடி நிறுவனம் தேசிய அளவில் சாதனை படைத்தது!

சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை

சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை வெளியிடப்பட்டது. இதில், சென்னை ஐஐடி நிறுவனம் முதல் இடம் பிடித்து தேசிய அளவில் சாதனை படைத்துள்ளது.தேசிய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகம், பொறியியல், மருத்துவம், சட்டம், மருந்தியல் …

Read more

வேட்புமனு பரிசீலனை முடிவு : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ!

தமிழக நாடாளுமன்ற தேர்தல் 2019 - tamilnaduelection2019coin 02

தமிழகத்தில் மக்களவை மற்றும் இடைதேர்தலை முன்னிட்டு வேட்புமனுக்கள் பெறப்பட்டு இன்று(மார்ச் 28) மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளுக்காக மொத்தம் 1585 வேட்புமனுக்கள் பெறப்பட்டது. அதில் 932 வேட்புமனுக்கள் ஏற்க்கப்பட்டதாகவும், அதில் 655 …

Read more

தேர்தல் விதிமுறைகள் கண்காணிக்க – ஜி.பி.எஸ் தொழில்நுட்பம்!

தேர்தல் விதிமுறைகள் ஜி.பி.எஸ்,

தேர்தல் விதிமுறைகளை கண்காணிக்க பறக்கும் படைகள் வாகன சோதனைகளில் மேற்கொண்டு வந்ததை அடுத்து, ஜி.பி.எஸ் இயந்திரம் மூலம் தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓட்டுக்கு பணப்பட்டுவாடா செய்தல், வேட்பாளர்களுக்கு பிளக்ஸ் …

Read more

அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் கிடையாது – உச்சநீதிமன்றம்!

அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் கிடையாது

தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடுகிறது. இந்நிலையில் தங்கள் அணிக்கு குக்கர் …

Read more

தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்!

வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்!

மக்களவை 39 தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் மனுதாக்கல் செய்ய இன்று மார்ச் 26 கடைசி நாள். மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக ஏப்ரல் 11 …

Read more