Tamil Flash News5 years ago
தமிழகத்தில் இன்று கனமழை – வானிலை மையம் அறிவிப்பு!
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் அக்னி வெயில் கொளுத்தி வரும் வேளையில் வெப்பச்சலனம் காரணமாக அவ்வப்போது சில மாவட்டங்களில் மழை பெய்து...