Vijay in Shirdi: “முருகன் தரிசனம் முடித்து சாய்பாபா பாதம் தொட்டு வழிபாடு!” ஆன்மீகப் பயணத்தில் த.வெ.க தலைவர் விஜய்.. வைரலாகும் சீரடி புகைப்படங்கள்!

TVK President Vijay offering prayers and touching the feet of Shirdi Sai Baba in Maharashtra ahead of election results.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தேர்தல் முடிவுகள் வெளியாக சில நாட்களே உள்ள நிலையில், திருச்செந்தூர் மற்றும் சீரடி ஆகிய புனிதத் தலங்களுக்குச் சென்று தீவிர வழிபாடு நடத்தி வருகிறார்.