Posted incinema news
விஷால் சிறந்த நடிகர்…. கேமராக்குப் பின்னால் – பிரபல இயக்குனர் கலாய் !
துப்பறிவாளன் விஷயத்தில் இயக்குனர் மிஷ்கினுக்கும் நடிகர் விஷாலுக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தில் சென்று கொண்டிருக்கையில் பலரும் மிஷ்கினுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் வெளியேறியது பலத்த சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் அந்த படத்துக்காக அதிக சம்பளம்…