துப்பறிவாளன் 2 வில் மிஷ்கின் இல்லாதது துரதிர்ஷ்டவசமானது… ஆனால்? நடிகர் பிரசன்னா பதில்!
துப்பறிவாளன் 2 படத்தில் மிஷ்கின் இல்லாதது துரதிர்ஷ்டவசமானது என நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார். துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் வெளியேறியது பலத்த சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.





