அமேசான் பிரைமில் ரென்ட் முறையில் வெளியாகும் ‘தி ஒடிசி’ திரைப்படம்: நவம்பர் 17 முதல் பார்க்கலாம்!
“‘தி ஒடிசி’ திரைப்படம் வரும் நவம்பர் 17 முதல் அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் ரென்ட் (RENT) முறையில் டிஜிட்டல் மற்றும் விஓடி வடிவில் வெளியாகவுள்ளது.”
“‘தி ஒடிசி’ திரைப்படம் வரும் நவம்பர் 17 முதல் அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் ரென்ட் (RENT) முறையில் டிஜிட்டல் மற்றும் விஓடி வடிவில் வெளியாகவுள்ளது.”
பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வரும் கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிஸி’ படத்தின் முதல் வார வசூல் நிலவரம் மற்றும் முந்தைய படங்களின் வசூல் ஒப்பீடு குறித்த முழு விவரங்கள்.
உலகப்புகழ் பெற்ற இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிஸி’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி இணையத்தை அதிரவைத்து வருகிறது. ஹாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் பட்டாளமே இதில் களமிறங்கியுள்ளனர்.