தமிழகத்தில் ஒரே ஒரு பச்சை மண்டலம்! திறக்கப்படுமா டாஸ்மாக்?
பச்சை மண்டலங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை அறிவித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கபப்ட்டவர்களின் எண்ணிக்கை 33,00,000 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் 35000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். …
