Posted inLatest News tamilnadu
பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பு… தமிழக அரசு கொடுத்த விளக்கம்…!
பழனி பஞ்சாமிர்தத்திலும் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக வதந்திகள் பரவி வரும் நிலையில் தமிழக அரசு விளக்கம் கொடுத்திருக்கின்றது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்படும் லட்டுவில் மாட்டிறைச்சியின் கொழுப்பு சேர்க்கப்படுவது உறுதியான சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. இது உலகம் முழுவதும் இருக்கும்…