அதிமுக – பாஜக பேச்சுவார்த்தை ஓவர் – பாஜகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு
தொகுதி பங்கீடு குறித்து பாஜகவுடன் நடத்தபட்ட பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்து, அக்கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் …
