Encounter

ரவுடி என்கவுண்டர்…சந்தேகத்தை கிளப்பியுள்ள பழனிசாமி…

பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் அன்மையில் சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தின் மீது வழக்குப் பதிவு செய்து காவல் துறையியனர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடையதாக சிலர் சரணடைந்தனர். அவர்களிடம் காவல் துறையினர்…