100 Official Teaser – அதர்வாவின் ‘100’ பட டீசர் வெளியாகியுள்ளது!

அதர்வாவின் '100' பட டீசர் வெளியாகியுள்ளது

அதர்வா போலிஸாக நடித்திருக்கும் ‘100’ பட டீசர் வெளியாகி உள்ளது. சாம் ஆன்டன் இப்படத்தை இயக்கி உள்ளார். சாம். சி.எஸ் இசையமைத்துள்ளார். ஸ்ரீ மிஷ்ரி என்டர்ப்ரைசர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஹன்சிகா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், …

Read more

‘தர்மபிரபு’ படம்|Dharmaprabhu -Teaser டீசர் வைரலாகி வருகிறது!

Dharmaprabhu -Teaser டீசர் வைரலாகி வருகிறது!

யோகி பாபு, கருனாகரன், ராதாரவி, மனோபாலா, ஜனனி ஐயர் உள்ளிட்டோர் நடிக்கும் ‘தர்மபிரபு’ படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.எமதர்ம ராஜாவாக யோகிபாபு நடித்துள்ளார். அதில், தற்போது உள்ள அரசியல்வாதிகளை கிண்டல் செய்யும் வகையில் …

Read more

தனுஷ் இரு கதாபாத்திரத்தில் நடிக்கும் 2 படங்கள் !

தனுஷ் இரு கதாபாத்திரத்தில்

தனுஷ் ‘மாரி 2’ படத்திற்கு பிறகு தற்போது, வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ படத்தில் இரு வேடங்களில், அப்பா, மகன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அப்பா வேடத்தில், 45 வயது தந்தையாக நடித்துள்ளார் தனுஷ். அதில், …

Read more

தெலுங்கு படத்தில் ஹீரோயினாகிய டிடி!

DD திவ்யதர்ஷினி

விஜய் டிவி தொகுப்பாளர் டிடி என்னும் திவ்யதர்ஷினி. தமிழ் படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரத்தில் விசில், சர்வம் தாளமயம், பவர் பாண்டி, துருவ நட்சத்திரம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.20 வருடங்களாக தொகுப்பாளினியாக இருந்த அவர் …

Read more

ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைகிறார் விவேக்!

ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைகிறார் விவேக்

ராஜேஷ் இயக்கிய Mr. லோக்கல் படப்பிடிப்பின் வேலைகள் முடிந்த நிலையில், தற்போது மித்ரன் இயக்கி வரும் ஹீரோ படத்தில் கவனம் செலுத்தி வரார். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். அர்ஜுன், கல்யாணி …

Read more

சாய் பல்லவியுடன் திருமணமா? இயக்குநர் விஜய் மறுப்பு!

சாய் பல்லவியுடன் திருமணமா

சாய் பல்லவி மற்றும் இயக்குநர் விஜய் ஒன்று சேர்ந்த படம் ‘தியா’. த்ரில்லர் பேய் படமான இப்படத்தை, இயக்குநர் விஜய் இயக்கி, சாய் பல்லவி நடித்துள்ளார். அதன் மூலம், இருவரும் திருமணம் செய்யவிருப்பதாக தகவல் …

Read more

ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 ரிலீஸுக்கு தயார்!

kanchana 3

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்துள்ள காஞ்சனா படத்நின் மூன்றாம் பாகம் ரிலீஸுக்கு தயாராகி உள்ளது. காஞ்சனா 1, 2 பாகங்களை சன் பிக்சர்ஸ் தயாரித்து உள்ள நிலையில் மூன்றாம் பாகத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்து …

Read more

சூர்யாவின் NGK படம் ரிலீஸுக்கு தயார்!

சூர்யாவின் என்.ஜி.கே ரிலீஸ் தேதி

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவானப் படம் என்.ஜி.கே. இப்படத்தில், ரகுல் ப்ரீத்சிங், சாய் பல்லவி என இரு கதாநாயகிகள் நடித்துள்ளனர்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரித்துள்ள …

Read more

நயன்தாரா குறித்த சர்ச்சையில் மாட்டிக்கொண்ட ராதாரவிக்கு பலரும் கண்டனம்!

நயன்தாரா குறித்த சர்ச்சையில் மாட்டிக்கொண்ட ராதாரவி

நயன்தாரா நடித்துள்ள ‘கொலையுதிர் காலம்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ராதாரவி நயன்தாரா குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நயன்தாரா பேயாகவும் நடித்துள்ளார், சீதாவாகவும் நடித்துள்ளார். இப்போது பார்த்தவுடன் கும்பிட தோன்றுபவர்களும் நடிக்கலாம், பார்த்தவுடன் கூப்பிட …

Read more

ஜெயலலிதாவாக கங்கனா ரணவத் நடிக்கவுள்ள படம் – ‘தலைவி’

ஜெயலலிதாவாக கங்கனா ரணவத் நடிக்கவுள்ள படம்

மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட உள்ளது. அப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரணவத் நடிக்கவுள்ளார்.ஜெயலலிதா அவர்களின் கதையை படமாக்க பலரும் காத்துக் கொண்டிருந்தனர். பாரதி ராஜா, விஜய் மற்றும் ப்ரியதர்ஷினி …

Read more