விஜய், விஜய்சேதுபதி , TWITTER , SUNTV, இசை வெளியீட்டு, AUDIO LAUNCH,

ரசிகர்களை மெர்சல் பண்ண வேதாவுடன் கலக்க வருகின்ற மாஸ்டர் படத்தின் மாஸ் அப்டேட்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் அவர்கள் நடித்து வரும் படம் மாஸ்டர். இப்படத்தின் இசையை அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். இந்த படம் அடுத்த மாதத்தில் திரைக்குவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த படத்தின் கதைக்களம் ஆக்க்ஷன் த்ரில்லர் என்று கூறப்படுகின்றது. இப்படத்தின்…
ரசிகர்களின் பாராட்டை பெற்ற மகாமுனி டீசர்

ரசிகர்களின் பாராட்டை பெற்ற மகாமுனி டீசர் வீடியோ..

ஆர்யா நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட மகாமுனி படத்தின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது. கடந்த சில வருடங்களாகவே ஆர்யா வெற்றி படத்தை கொடுக்கவில்லை. இந்நிலையில், மௌனகுரு படத்தை இயக்கிய சாந்தகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள மகாமுனி படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக…
தொட்டி ஜெயா பார்ட் 2

‘தொட்டி ஜெயா’ பார்ட் 2 உருவாகவுள்ளது!

சிம்பு நடிப்பில் 2005ம் ஆண்டு வெளிவந்த படம் 'தொட்டி ஜெயா'. ஒரு கேங்ஸ்டர் ஆக்ஷன் மூவியாக எடுக்கப்பட்டது. அப்படத்தில் அவருக்கு ஜோடியாக கோபிகா நடித்திருந்தார். V.Z துரை இயக்கத்தில், கலைப்புலி எஸ்.தானு தயாரிப்பில், ஹாரிஸ் ஜெய்ராஜ் இசையமைப்பில் உருவான படம் அது.…
மே 9 முதல் 10 வரை 9 திரைப்படங்கள்

மே 9 முதல் 10 வரை 9 திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளது!

தமிழ் சினிமாவில், வரும் மே 9 மற்றும் 10ம் தேதி, 9 படங்கள் வரை வெளியாகவுள்ளது. கோடை கொண்டாட்டத்துக்கு ஏற்ற வகையில், திரைப்படங்கள் வெளியாக உள்ளன. மே 9ம் தேதி அதர்வாவின் அதிரடி நடிப்பில் உருவாகியுள்ள '100' திரைப்படம் வெளியாக உள்ளது.…
த்ரிஷாவின் 36வது பிறந்தநாள் – 60வது படம் ட்ரைலர் வெளியீடு!

த்ரிஷாவின் 36வது பிறந்தநாள் – 60வது படம் ட்ரைலர் வெளியீடு!

தமிழ் சினிமாவில் முன்னனி நாயகியாக வலம் வரும் த்ரிஷாவின் 36வது பிறந்தநாளான நேற்று (மே 4) பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். 'ஜெஸ்ஸி', 'ஜானு', 'தனலட்சுமி' போன்ற மறக்க முடியாத கதாபாத்திரங்களை தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்தவர். எளிமையான நடிப்பு…
பி.எம் நரேந்திர மோடி

மே 24ம் தேதி வெளியாகிறது, ‘பி.எம் நரேந்திர மோடி’!

ஓமங்க் குமார் இயக்கத்தில் 'பி.எம். நரேந்திர மோடி' படம் எடுக்கப்பட்டது. பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில் விவேக் ஓப்ராய் நரேந்திர மோடியாக நடித்துள்ளார். படப்பிடிப்புகள் நடந்து முடிந்த நிலையில், படத்தை வெளியிடுவதில் பல சிக்கல்கள் ஏற்ப்பட்டன.…
Jyothika and Revathi sport police uniform in 'Jackpot' poster

ஜோதிகா நடித்துள்ள ‘ஜாக்பாட்’ படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியிடு!

ஜோதிகா போலிஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'ஜாக்பாட்'. இயக்குநர் கல்யாண் இந்த படத்தை இயக்கி உள்ளார். சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவனம் தயாரித்து உள்ளது. விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். ஆனந்த் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து இக்கதை…
ரஜினியின் இளைய மருமகனை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்

ரஜினியின் இளைய மருமகனை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், தமிழ் சினிமாவில், மாற்றம் ஏற்படுத்திய, சூது கவ்வும், பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி போன்ற படங்களை இயக்கியுள்ளார். ஒவ்வொரு படமும் ஒன்றுக்கொன்று சலைத்தது அல்ல. ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பின், கார்த்திக் சுப்புராஜ் படம் என்றால்,…
விஜய் சேதுபதியின் 'லாபம்' படப்பிடிப்பு இன்று ஆரம்பம்

விஜய் சேதுபதியின் ‘லாபம்’ படப்பிடிப்பு இன்று ஆரம்பம்

விஜய் சேதுபதியை வைத்து, 'புறம்போக்கு என்கிற பொதுவுடைமை' என்ற படத்தை இயக்கிய எஸ்.பி ஜனநாதன், தற்போது விஜய் சேதுபதியை வைத்து 'லாபம்' என்ற படத்தை எடுக்கவுள்ளார். இப்படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக, ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளார். மேலும் வில்லனாக, தெலுங்கு நடிகர் ஜெகபதி…
கௌதம் கார்த்திக்கின் 'தேவராட்டம்' ட்ரைலர்

கௌதம் கார்த்திக்கின் ‘தேவராட்டம்’ ட்ரைலர் வெளியானது!

கௌதம் கார்த்திக், 'மிஸ்டர் சந்திரமௌலி' படத்திற்கு பின், நடித்திருக்கும் படம் 'தேவராட்டம்'. கௌதம் கார்த்திக் நடித்து, கிரீன் ஸ்டுடியோஸ், ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். 'கொம்பன்', 'மருது', 'கொடிவீரன்' படங்களை இயக்கிய முத்தையா இப்படத்தை இயக்கியுள்ளார். மஞ்சிமா மோகன் நாயகியாக நடித்துள்ளார். மேலும்,…