சமீபத்தில் திரையரங்கு, கோவில் போன்றவைகளுக்கு செல்ல தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டது. இதற்கு மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பலரும் இன்னும் தடுப்பூசி போடாத நிலையில் அண்ணாத்தே படத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். தற்போது மாநாடு...
பிரபல இசையமைப்பாளரும் இயக்குனருமான கங்கை அமரனின் மனைவி திருமதி. மணிமேகலை நேற்று இரவு 11 மணியளவில் காலமானார். இவர் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவின் அம்மாவும் ஆவார். வெங்கட் பிரபு தற்போது தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி...
இரண்டு வருடங்களுக்கு முன் சிம்பு நடிப்பில் மாநாடு படம் துவக்குகிறோம் என முதன் முதலில் செய்திகள் வந்தன. அந்த செய்தி வந்த நேரத்தில் இருந்து படப்பிடிப்பு துவங்கப்படும் துவங்கப்படும் என்ற செய்திகளையே அதிகம் செய்தி ஊடகங்களில்...
பிரபல யுடியூப் சினிமா விமர்சகர் புளூசட்ட மாறன் ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். பிரபல தமிழ் டாக்கிஸ் யுடியூப் விமர்சகர் புளூசட்ட மாறன் தமிழ் சினிமாவின் அபத்தங்களை கண்டபடி கிண்டலடிப்பதில் பிரபலமானவர். இவருக்கு ஒரு தரப்பு...