பொங்கல் 2027 ரேஸில் விஷாலின் ‘புருஷன்’! சுந்தர் சி கொடுத்த அதிகாரப்பூர்வ மாஸ் அப்டேட்!
“சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘புருஷன்’ திரைப்படம் வரும் பொங்கல் 2027 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.”
“சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘புருஷன்’ திரைப்படம் வரும் பொங்கல் 2027 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.”
“சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் 90களின் பக்திப் படப் பாணியில் தீபாவளி விருந்தாக வெளிவந்துள்ளது.”
“தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6-இல் வெளியாகும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இயக்குநர் சுந்தர் சி மற்றும் படக்குழுவினருக்கு நயன்தாரா நெகிழ்ச்சி நன்றி தெரிவித்துள்ளார்.”
“சுந்தர் சி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் வரும் நவம்பர் 6 தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.”
கோலிவுட்டின் முன்னணி நட்சத்திர ஜோடியான குஷ்பு – சுந்தர்.சி அவர்களின் மகள் திருமணத்தில் தன்னை அழைக்காதது, மூத்த நடிகர் ராதாரவியை ஆத்திரத்தில் ஆழ்த்தியுள்ளது. நட்புக்குத் துரோகம் இழைக்கப்பட்டுவிட்டதாக அவர் பகிரங்கமாகப் பேசியிருப்பது திரையுலகில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
இயக்குநர் சுந்தர் சி, ரஜினிகாந்த் படத்தில் இருந்து தான் விலகியதற்கான காரணங்களை முதன்முறையாகப் பகிர்ந்துள்ளார். இது குறித்த விரிவான தகவல்கள் இதோ.
மதுரை மத்திய தொகுதியில் வேட்பாளராகக் களம் காணும் இயக்குநர் சுந்தர் சி, நடிகர் விஜய்யின் அரசியல் நிலைப்பாடு குறித்து தனது கருத்தை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் எவர்கிரீன் காமெடி படமான ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தில் இடம்பெற்ற அந்தப் புகழ்பெற்ற பிளாக்மெயில் காட்சி உருவான விதம் குறித்து இயக்குநர் சுந்தர் சி அண்மையில் பகிர்ந்துள்ளார்.
நடிகை குஷ்பூவின் மகள் அவந்திகா சுந்தர், சுஜேஷ் ஆனி ஈப்பன் இயக்கத்தில் உருவாகும் ‘ஆரம்பம்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக மலையாள சினிமாவில் கால்பதிக்கிறார்.
சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘புருஷன்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்த இந்த மெகா கூட்டணி குறித்த கூடுதல் தகவல்கள் உள்ளே!