Posted inCorona (Covid-19) Latest News tamilnadu
ஒரு சுக்குகாபியை 300 ரூபாய் கொடுத்து வாங்கி ஏமாந்த ’குடி’மகன்கள்! நூதனாமாக ஏமாற்றிய இளைஞர்கள்!
விருதுநகரில் சரக்கு என சொல்லி சுக்கு காபியை 300 ரூபாய்க்கு விற்றுள்ளது ஒரு கும்பல். உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 8,00,000 ஐ நெருங்கியுள்ளது. இந்தியாவில் 1000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற நாடுகளை…