Cinematic Empathy Weapon: உண்மைகளால் உருவான த்ரில்லர் – இது வேற லெவல் எமோஷன்.. ‘நீளிரா’ குறித்து கார்த்திக் சுப்பராஜ் பகிர்ந்த சீக்ரெட்!

Director and Producer Karthik Subbaraj speaking at the Neeliraa movie press conference featuring Rana Daggubati Spirit Media involvement.

ஈழப்போர் பின்னணியில் உருவாகியுள்ள ‘நீளிரா’ திரைப்படம் குறித்து அதன் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பராஜ் நெகிழ்ச்சியான பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

Neelira Trailer Launch Today: இன்று மாலை 6.30-க்கு சம்பவம் ஆரம்பம்.. ஈழப்போரின் ரணங்களை பேசும் நீளிரா டிரைலர்!

Neelira movie trailer release announcement poster featuring Naveen Chandra directed by Someetharan.

ஈழத் தமிழர்களின் வாழ்வியலை மையமாக வைத்து கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘நீளிரா’ படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் இன்று மாலை வெளியாகிறது.

Stone Bench 18 is Neelira: “ஈழத் தமிழரின் உணர்வுப்பூர்வமான கதை!” – கார்த்திக் சுப்பராஜ் – ராணா டகுபதி கூட்டணியில் ‘நீலிரா’.. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Official title poster of the movie Neelira directed by Someeth and produced by Karthik Subbaraj and Rana Daggubati.

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில், ஈழத்து இயக்குனர் சுமித்திரன் (Someeth) இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நீலிரா’ திரைப்படம் வரும் ஏப்ரல் 3 அன்று உலகமெங்கும் வெளியாகிறது.

Stone Bench 18 Update: “தென்னிந்தியாவின் 2 ஆல்பா டீம்கள் ஒன்னு சேர்ந்தாச்சு!” – கார்த்திக் சுப்புராஜ் – ராணா தக்குபாட்டி இணையும் பிரம்மாண்ட படம்.. நாளை ஃபர்ஸ்ட் லுக்!

Official announcement poster of Stone Bench 18 featuring Karthik Subbaraj and Rana Daggubati's production collaboration.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் இரண்டு முன்னணி தயாரிப்பு நிறுவனங்களான ஸ்டோன் பெஞ்ச் மற்றும் ஸ்பிரிட் மீடியா இணைந்து தங்களது புதிய புராஜெக்டை (#StoneBench18) இன்று அறிவித்துள்ளன.