Fahadh Faasil’s Next Massive Collab! — “மீண்டும் இணையும் 96 படக் கூட்டணி!” — வேல்ஸ் நிறுவனத்தின் ‘புரோடக்ஷன் 32’ அப்டேட்; பஹத் பாசிலுடன் இணையும் பிரபல தமிழ் நடிகை!
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தனது 32-வது புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பஹத் பாசில் மற்றும் ஷிவதா முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தை ’96’ மற்றும் ‘மெய்யழகன்’ படங்களின் இயக்குநர் பிரேம் குமார் இயக்குகிறார்.
