Just Out : “இது ஒன்னும் பிரம்மாண்டம் இல்ல” – மிஸ்டர் எக்ஸ் பற்றி மனு ஆனந்த் அதிரடி! இதோ ட்ரைலர்!

Official trailer of Mr. X movie starring Arya and Gautham Karthik released today.

ஆர்யா – கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தின் செம்ம ஸ்டைலிஷ் ட்ரைலர் தற்போது வெளியாகி இணையத்தை அதிரவைத்து வருகிறது.

Mr X Release : ஆரியா – கௌதம் கார்த்திக் அதிரடி – ஏப்ரல் 17 முதல் ‘மிஸ்டர் எக்ஸ்’ வேட்டை! சென்சார் ரிப்போர்ட் என்ன?

Official poster of Arya and Gautham Karthik's spy thriller Mr X announcing April 17 release.

இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் ஆரியா மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.