‘யூத்’ படத்தின் சாதனை இசை: ஸ்பாட்டிஃபை மற்றும் யூடியூப்பில் மியூசிக் ஆல்பம் மெகா சாதனை!

Promotional banner highlighting the record-breaking streaming numbers of the film Youth.

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் உருவாகியுள்ள ‘யூத்’ படத்தின் ஆல்பம் டிஜிட்டல் தளங்களில் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது.