பாதுகாப்பாகவும், பொறுப்பாகவும் இருங்கள், பிதீகளை கிளப்பாதிங்க – சூப்பர் ஸ்டார் ஹீரோயின் ட்வீட்
சினிமா துறை நட்சத்திரங்கள் அவர்களின் ரசிகர்களுக்கு நாட்டின் நிலவரத்திரிக்கு ஏற்றாற்போல் அவ்வப்போது பல்வேறு கருத்துக்களை பகிர்வர். இப்போதிருக்கும் நிலவரப்படி, கொரோனா வைரஸ் தான் உலகளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, உலக தலைவர்கள், பல்வேறு துறை பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் என…