Pure Love Goals: “எங்கள் சண்டைகளையும் தாண்டிய காதல்!” — திருமண நாளில் கணவர் பிரசன்னாவை கலாய்த்த சினேகா!
தமிழ் சினிமாவின் கியூட் ஜோடிகளான சினேகா – பிரசன்னா இன்று தங்களது 14-வது திருமண நாளைக் கொண்டாடுகின்றனர். சினேகாவின் எமோஷனல் பதிவு இதோ.
தமிழ் சினிமாவின் கியூட் ஜோடிகளான சினேகா – பிரசன்னா இன்று தங்களது 14-வது திருமண நாளைக் கொண்டாடுகின்றனர். சினேகாவின் எமோஷனல் பதிவு இதோ.
சினேகா-பிரசன்னா தமிழ் திரையுலகில் இந்த ஜோடிக்கு அறிமுகம் தேவையில்லை. தனியார் விளம்பரங்களிலும் இவர்கள் ஜோடியாகவே நடிக்கும் அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலம். நட்சத்திர ஜோடியான இவர்களுக்கு விஹான் என்ற மகனுள்ளார். இந்நிலையில் சென்ற ஜனவரியில் …