சச்சினை விட சிறந்த தொடக்க வீரரா ரோஹித் ஷர்மா? முன்னாள் வீரரின் கருத்தால் சர்ச்சை!
லிட்டில் மாஸ்டர் சச்சினை விட ரோஹித் ஷர்மா சிறந்த ஒருநாள் கிரிக்கெட் தொடக்க ஆட்டக்காரர் என முன்னாள் வீரர் சைம்ன் டௌல் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி கிரிக்கெட் உலகின் சிறந்த ஒரு நாள் தொடக்க ஆட்டக்காரர் என்றால் அது கண்டிப்பாக ரோஹித்…