சூரி ஹீரோ ஆக காரணமே நான் தான்!…காப்பி ரைட்ஸ் கேக்கும் சிவகார்த்திகேயன்?…
சிவகார்த்திகேயன் சின்னத்திரையிலிருந்து வெளித்திரைக்கு ப்ரமோஷன் வாங்கி வந்து புகழடைந்தவர். இவருக்கு இப்போது இருக்கும் ரசிகர்கள் பலம் உலகறிந்ததே. அதிலும் இவருடன் சூரி இணைந்து நடித்துன்விட்டாலே சீனுக்கு, சீன் கைத்தட்டல்கள் தான். “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”, …
