Posted inLatest News National News
மனைவியை மாட்டிவிட கணவன் போட்ட மாஸ்டர் பிளான்… கடைசியில் நடந்த ட்விஸ்ட்… இப்படி மாட்டிக்கிட்டீங்களே…!
மனைவியை மாட்டி விடுவதற்காக அவரது காரில் கஞ்சா செடியை வளர்த்த கணவரை சிங்கப்பூர் போலீசார் கைது செய்து இருக்கிறார்கள். சிங்கப்பூரில் 37 வயதான டான் சியான்லாங்கிற்கு கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால் ஒரு வருடத்திற்கு பிறகு அவர்…