Indie Music Revolution: “50 மில்லியனைத் தாண்டிய பவழ மல்லி!” — ஸ்பாட்டிஃபை தளத்தில் புதிய வரலாறு படைத்த தமிழ் பாடல்!

Promotional poster of Pavazha Malli song celebrating 50 million streams on Spotify.

தமிழ் இண்டிபெண்டண்ட் இசை வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, ‘பவழ மல்லி’ பாடல் ஸ்பாட்டிஃபையில் 50 மில்லியன் ஸ்ட்ரீம்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. ரசிகர்களுக்குப் படக்குழு நன்றி தெரிவித்துள்ளது.

Peddi Special Song: ராம் சரண் படத்தில் ஸ்ருதி ஹாசன்! கடைசியில் முடிவான “அந்த” நடிகை! ஷூட்டிங் எப்போ?

Fan-made poster featuring Samyuktha Menon and Manasa Varanasi during Peddi movie casting process.

ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் ‘பெத்தி’ படத்தில் ஒரு சிறப்புப் பாடலுக்கு நடனமாட நடிகை ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Sai Abhyankkar’s Wedding Anthem: “மாப்பிள்ளை டான்ஸ் ஆடணும்!” – காதல் பாடல்களைத் தாண்டி ‘பவழ மல்லி’ மூலம் சாய் அபயங்கர் போடும் புதிய ஸ்கெட்ச்!

Sai Abhyankkar and Shruti Haasan's Pavazha Malli independent song featuring Kayadu Lohar.

‘கட்சி சேர’, ‘ஆசை கூட’ என வரிசையாகக் காதல் பாடல்களை வழங்கிய சாய் அபயங்கர், தற்போது ‘பவழ மல்லி’ பாடல் மூலம் கல்யாண வீடுகளைக் குறிவைத்துள்ளார்.

Shruti Haasan’s Studio Diaries: “கலைஞனாக இந்தப் பசி தீராது..” – இசைப் பணிகள் குறித்து ஸ்ருதி ஹாசன் உருக்கமான பதிவு!

Actor and singer Shruti Haasan sharing her artistic thoughts on Instagram regarding studio sessions.

இசை மீது தீராத காதல் கொண்ட ஸ்ருதி ஹாசன், தனது ஸ்டுடியோ அனுபவங்களை ஒரு அழகான ‘ரெசிபி’ (Recipe) என வர்ணித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

விஜய் சேதுபதியின் ‘லாபம்’ படப்பிடிப்பு இன்று ஆரம்பம்

விஜய் சேதுபதியின் 'லாபம்' படப்பிடிப்பு இன்று ஆரம்பம்

விஜய் சேதுபதியை வைத்து, ‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ என்ற படத்தை இயக்கிய எஸ்.பி ஜனநாதன், தற்போது விஜய் சேதுபதியை வைத்து ‘லாபம்’ என்ற படத்தை எடுக்கவுள்ளார். இப்படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக, ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளார். …

Read more