சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்தின் முக்கிய அப்டேட்: விறுவிறுப்பாக முடிந்த இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு!
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘சேயோன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘சேயோன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தில் சீமான் இணைந்திருப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பல படங்களின் நஷ்டத்தை ஈடுகட்ட நடிகர் சிவகார்த்திகேயன் தீவிர முயற்சி செய்து வருவதாகவும், தடைபட்ட தனது சேயோன் படப்பிடிப்பைத் தொடங்க விளம்பரங்களில் நடிக்க முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கன்னட சினிமாவின் தனித்துவமான நடிகரும் இயக்குனருமான ராஜ் பி. ஷெட்டி, தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரின் படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் இணைந்துள்ளார்.
சுதா கொங்கராவின் ‘பராசக்தி’ மற்றும் கமலின் ‘சேயோன்’ படங்களைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்தை ‘லப்பர் பந்து’ புகழ் தமிழரசன் பச்சமுத்துவுடன் உறுதி செய்துள்ளார்.
சிவகார்த்திகேயனின் அடுத்த மெகா ப்ராஜெக்ட் ‘சேயோன்’ படத்தில் கதாநாயகி யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடிப்பில் உருவாகும் ‘சேயோன்’ (Seyon) திரைப்படத்தில் நடிகை ரம்யா நம்பீசன் (Ramya Nambeesan) அவரது தாயாராக நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்நோக்கித் திரையுலகம் காத்திருக்கிறது.
நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு ‘சேயோன்’ (Seyon) திரைப்படத்தின் பிரம்மாண்ட டீசர் வெளியாகியுள்ளது. இப்படம் வரும் அக்டோபர் 2026-ல் தசரா பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது.
ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தின் முதல் பார்வை இன்று வெளியாகியுள்ளது. இது தமிழ் சினிமாவின் வரலாற்றுப் புனைவு வகைப்பாட்டில் ஒரு முக்கியமான கலாச்சார மற்றும் வணிக ரீதியான முன்னெடுப்பாகக் கருதப்படுகிறது.