Posted incinema news Latest News
பாலியல் குற்றச்சாட்டு உண்மை இல்ல… எந்த எல்லைக்கும் போவேன்… நிவின் பாலி ஆவேசம்…!
தன் மீது வைத்திருக்கும் பாலியல் குற்றச்சாட்டு உண்மையில்லை அதை நிரூபிக்க நான் எந்த எல்லைக்கும் போவேன் என்று நிவின்பாலி தெரிவித்து இருக்கின்றார். கேரளாவில் மலையாள திரைலகில் பாலியல் தொல்லை குறித்து ஹேமா கமிட்டி தகவல் செய்த அறிக்கை மிகப்பெரிய பிரளயத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.…