Central Government extn.144

மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரட்ங்கின் போது கிடைக்கும் சேவைகள் குறித்த மத்திய அரசின் தெளிவான அறிக்கை

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ள இந்த இரண்டாம் கட்ட ஊரடங்கின் போது எந்தெந்த சேவைகள் கிடைக்கும், எவை கிடைக்காது என்பதை பற்றி மத்திய அரசு தெளிவுப்படுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக,…