Posted incinema news Entertainment Latest News
செல்வராகவன் , எஸ்.வி சேகர் போன்றோருக்கு கொரோனா தொற்று
இயக்குனர் செல்வராகவன் இவர் காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து 7ஜி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன பல உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்தார். தற்போது இயக்குனராக இருந்து வரும் இவர் சாணிக்காகிதம், பீஸ்ட் போன்ற படங்களில் நடித்தும் வருகிறார்.…