Posted inCorona (Covid-19) national கொரோனா (கோவிட்-19)
20,000 கோடி ஒதுக்கீடு… பல்வேறு நலத்திட்டங்கள் – சபாஷ் வாங்கும் கேரள முதல்வர் !
கொரோனா வைரஸ் பரவலால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வண்ணம் கேரள முதல்வர் பினராயி விஜயன் 20000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார். கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இந்த வைரஸில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள என்னென்ன…