Posted incinema news Entertainment Latest News
ஆர்யாவுக்கு குழந்தை பிறந்தது
ஆர்யா காட்டில் தற்போது அடைமழைதான் போல, ஒரு மனிதனுக்கு துன்பம் வந்தால் தொடர்ந்து வரும் அதே நேரத்தில் இன்பம் வந்தாலும் தொடர்ந்து வரும் என்பது போல நிகழ்வுகள் ஆர்யா வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கின்றன. ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை மிக அழகான…