---Advertisement---

ஆர்யாவுக்கு குழந்தை பிறந்தது

Published on: July 24, 2021
---Advertisement---

ஆர்யா காட்டில் தற்போது அடைமழைதான் போல, ஒரு மனிதனுக்கு துன்பம் வந்தால் தொடர்ந்து வரும் அதே நேரத்தில் இன்பம் வந்தாலும் தொடர்ந்து வரும் என்பது போல நிகழ்வுகள் ஆர்யா வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கின்றன.

ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை மிக அழகான படமாக வந்துள்ளது. அனைவரும் பாராட்டும் படமாக வந்துள்ளது.

இதனால் மகிழ்ச்சியில் ஆர்யா இருந்த வேளையில் மற்றொரு சர்ப்ரைஸாக ஆர்யா- சாயிஷா தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  கலக்கும் ரஞ்சித்தின் 80ஸ் சார்பட்டா

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் குறித்த செய்திப் படம்.

அனிருத் – காவ்யா மாறன் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி: வெளியான சுவாரஸ்யத் தகவல்கள்!

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!