Posted incinema news Tamil Cinema News
ஜெயம் ரவியின் 25வது பட டீசர் – இணையத்தில் ட்ரெண்டிங்
ஜெயம் ரவியின் 25வது படமான பூமி வரும் மே மாதத்தில் திரைக்கு வரவிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த படம் விவசாயத்தின் முக்கியத்துவத்தை கருவாக கொண்டது என்று கூறப்படுகின்றது. லக்ஷ்மன் இயக்கத்தில் டி.இமான் இசையமைக்க ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் சுஜாதா…