‘தூமகேது’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு: அக்டோபர் 23 முதல் நெட்ஃபிளிக்ஸில் ஸ்ட்ரீமிங்!

Editorial visual featuring the OTT release of Dhoomakethu.

சுதி மட்டிசன் இயக்கத்தில் சஜின் கோபு நடிப்பில் வெளியான ‘தூமகேது’ திரைப்படம் அக்டோபர் 23 முதல் நெட்ஃபிளிக்ஸில் பல மொழிகளில் வெளியாகிறது.”